இன்றைய ராசிபலன் (07.01.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 07-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாள். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகை … Continue reading இன்றைய ராசிபலன் (07.01.2020)